bank மே மாதத்தில் வாகன விற்பனை 20 சதவீதம் சரிவு நமது நிருபர் ஜூன் 11, 2019 கடந்த மே மாதத்தில், வாகன விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.